கர்மயோகி அவர்களின் வார்த்தைகள் உங்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன்..
நீரோடையின் கரையோரம் நடக்க வாருங்கள்...
நீரோடையின் கரையோரம் நடக்க வாருங்கள்...
முடிந்தால் கருத்துகளில் நீந்தி பாருங்கள்...
சில சிந்தனைகளில் மூழ்கி பாருங்கள்...
வாழ்வில் தேவையற்றவைகளை மறந்தும் பாருங்கள்...
உங்களிலிருந்து உங்களை மீட்டு வாருங்கள்...
உங்கள் பயணம் இனிதே தொடரட்டும்...
வைஷ்....
ReplyDeleteஇனிய துவக்கம்...
உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...
நிறைய எழுதுங்கள்... வித்தியாசமாய் சிந்தியுங்கள்...
நன்றி கோபி...
ReplyDelete